Top 30+ Sample Blog in Tamil (Updated 2023)

ajees

Tamil Blog List - இந்த பதிவில் நாம் காண இருப்பது சிறந்த தமிழ் வலைதளங்கள் என்ன? மற்றும் அதன் சிறப்பம்சங்கள்.


சிறந்த தமிழ் வலைதளம் | Best Tamil Blogs


1. வலைத்தமிழ் [Valaitamil]


கடந்த 10 வருடங்களுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் தளம்தான் இந்த வலைத்தமிழ்.


இதில் தமிழ் குறிப்புகள், அகராதிகள், தமிழ் பெயர் தேர்வு, மட்டும் பல செய்திகளை காணலாம்.


2. கிரி பிலோக் [Giri Blog]


தமிழ் வலைதள பட்டியலில் "கிரி பிலோக்" நன்கு அறிந்ததே. இந்த தளத்திர்கேன தனி வாசகர்கள் உண்டு.


மேல கண்டதுபோல இந்த வலைதலமும் பயண குறிப்பு, தொழில்நுட்பம் மட்டும் பல செய்திகளை காணலாம்.


தமிழ் சமையல் வலைப்பதிவு | Tamil Cooking Blogs


1. அடுப்பங்கரை [Adupangarai]


இந்த வலைதலத்தை நடுத்துபவர் கமலா ஆவர்.


நம் நாட்டு உணவு மட்டும் பாரம்பரிய பற்றி விலாவரியாக விளக்கி இருப்பார்.


2. சமையல் அட்டகாசம் [Samaiyalattakaasam]


இந்த வலைதலத்தை நடுத்துபவர் ஜலீல் கமால் ஆவர்.


இவருக்கு 30 வருடங்களுக்கு மேல் சமையல் துறையில் அனுபவம் உள்ளதாக அவருடைய வலை பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் புது சமையல் வகைகளை அறிமுக படுத்துவார்.


தமிழ் செய்தி வலைத்தளம் | Tamil News Blog


1. தமிழ் நியூஸ் குரூப் [TamilNewsGroup]


அன்றாட சுட சுட செய்திகள் இதில் காணலாம். முக்கிய செய்தி, தமிழ்நாட்டு செய்தி, இந்திய செய்தி, உலக செய்தி, விளையாட்டு, ஜோதிடம், சினிமா, மற்றும் பல.


2. தமிழ் ட்ரெண்டிங் ஆன்லைன் நோவ் [Tamil Trending Online Now]


இந்த வலைப்பதிவும் இணையத்தில் நன்கு அறிந்ததே.

மேற்கண்டவாறு அனைத்து வகையான செய்திகள் இங்கு பார்க்கலாம்.


தமிழ் எழுத்தாளர் வலைதளம் | Tamil Writers Blog


1. ஜெயமோகன் [JayaMohan]


தமிழ் மொழி மீது பற்று கொண்டதால் தன்னை தமிழிலிக்கே அற்பணித்துக்கொண்டர்.


இவர் எழுதிய நூல்கள் எல்லாம் நன்கு அறிந்ததே.


2. சாரு நிவேதிதா [Charu Nivetita]

நாவல், சிறுகதை தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு மற்றும் நாடகம் போன்ற வடிவில் இவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.


3. S.ராமகிருஷ்ணன் [S.Ramakrishnan]


நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

தமிழுக்காக தன்னை அற்பணித்துக்கொண்டவர்.


4. இரா.முருகன் [Era Murugan]


இந்த துறை பட்டியலில் முருகனும் ஒரு அங்கமாய் விளங்குகிறார். இவருடைய அர்ப்பணிப்பும் குறிப்பிட தக்கதே.


5. அறிவியல்புரம் [Ariviyal]


இந்த வலைப்பதிவை நடத்தி வருபவர் N.ராமதுரை. இவரும் கட்டுரை, கதை போன்றவற்றை எழுதி வருகிறார்.


தமிழ் டெக் பலோக் | Tamil Tech BlogsBlogs


1. தமிழ் டெக் [Tamil Tech Official]


கடந்த 5 வருடமாக சிறப்பாக பங்காற்றி வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாலமே உள்ளது.


யூட்டூப் போன்ற செயலில் நம் தமிழ் மொழியில் டெக் வரிசையில் அதிக பார்வையாளர்களை தன் கைவசம் வைத்திருப்பவர்.


டெக் டிப்ஸ் & ட்ரிக்ஸ் போன்ற பதிவுகளை பதிவிடுவார்.


2. தமிழ் டெக் குருஜி [Tamil Tech Guruji]


கடந்த சில வருடங்களாக நன்கு இயங்கி வரும் தளம் தான் இது.

இதில் போன், டெக்னாலஜி, டிப்ஸ் & ட்ரிக்ஸ் போன்ற பதிவை நாம் எதிர் பார்க்கலாம்.


சிந்திக்க வைக்கும் தளம் தமிழில் | Tamil Thoughts Blog


1. கருத்துக்களம் [Karuthukkalam]


நல்ல தகவல்கள் மற்றும் பதிவுகளை நாம் பார்க்கலாம். சிந்திக்க வேண்டிய விஷயங்கள் புரியாத பல கேள்விகளுக்கு விடை தரக்கூடிய தளம்தான் கருத்துக்களம்.


2. தமிழ் பணி மன்றம் [Thamizh Pani Manram]


மேலே குறிப்பிட்டது போலவே இந்த பக்கத்திலும் நாம் அனைத்தும் எதிர் பார்க்கலாம்.


அறிவியல் வலைதளம் தமிழில் | Science Blog in Tamil


1. ஸ்பெஸ் நியூஸ் தமிழ் [Space News Tamil]


விண்வெளி, தொழில்நட்பம், மட்டும் பல தகவல்கள் பற்றி இந்த பக்கத்தில் காணலாம்.


2. நியோ தமிழ் [Neo Tamil]


மேலே குறிப்பிட்ட அனைத்தும் இந்த வலைத்தளத்திற்கும் பொருந்தும்.


சுற்றுலா (அ) பயண குறிப்பு வலைதளம் | Travel Blog in Tamil Language


1. பூஷவல்லி நடராஜன் [Bhushavalli Natarajan]


இவருடைய பதிவு தமிழ் மொழியில் இல்லா விட்டாலும் நம் தமிழ் மனம் மாறாமல் பதிவுகள் பதிவிடுவர். நாம் காணாத பல சுற்றலாதளங்களை மிக எளிமையாக குறிப்பிடுவர்.


தமிழ் பொழுதுபோக்கு வலைதளம் | Tamil Entertainment Blogs


1. தமிழ் ஸ்கிரின் (அ) வலை பேச்சு [Tamil Screen]


சினிமா விமர்சனம் போன்ற செய்திகளை இதில் காணலாம். நல்ல பொழுதுபோக்கு வலைதலமாக பலராலும் கருதப்படுகிறது.


தமிழ் சினிமா வலைதளம் | Tamil Cinema Blogs


1. தமிழ் ஸ்கிரின் [Tamil Screen]


இந்த பட்டியல் வரிசையிலும் தமிழ் ஸ்கிரின் வலைதளம் இடம் பெற்றுருக்கிறது.


தமிழ் கவிதை வலைதளம் | Tamil Kavithai Blog


1. எனது தமிழ் கவிதைகள் [Enathu Tamil Kavithaigal]


இந்த வலைபக்கத்தை இயக்கி வருபவர் உமா அவர்கள். இவருடைய கவிதைகள் அனைவராலும் பாராட்டு பெற்றது.


சில கவிதைகள் நம்மை சிந்திக்கவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும்.


2. கம்பன் கவிதைகள் [Kamban Kavithaigal]


தமிழ் இலக்கிய நயமுடன் இருக்கும் வலைதளம் ஆகும்.


ஆற்றுப்படலம், கம்பன்கவி,பாலகாண்டம் போன்ற பல விதமாக கவிதைகளை இதில் இடம் பெற்றிருக்கும்.


தமிழ் இலக்கிய நய வலைதளம் |Tamil Literature Blog


1. சங்க இலக்கியம் சுவைப்போம் [Sanga Ilakkiyam Suvaippom]


பெருபான்மையான தமிழ் இலக்கியம் இதில் உள்ளது.


குறிப்பாக அகநானூறு, இரண்டாம் பத்து, எட்டுத்தொகை, ஐங்குறுநூறு, குறிஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, நற்றிணை, நெடுநல்வாடை மற்றும் பல பதிவுகளை இதில் காணலாம்.


தமிழ் கதை எழுத்தாளர் வலைதளம் | Tamil Story Writers Blog


1. ஷார்ட் ஸ்டோரி இன் தமிழ் [Short Story In Tamil]


இந்த வலைபக்கத்தை இயக்கி வருபவர் பார்த்தசாரதி ரங்கஸ்வாமி [Parthasarathy Rengaswami] ஆவர்.


நல்ல பல கதைகளை எழுதி பலராலும் போற்றபடுபவர்.



பிளாக்கிங் வலைதளம் தமிழில் | Blogging Websites in Tamil


1. சுசீலா [Suzeela] 


பிளாக்கிங், வேர்ட்பிரஸ், டிப்ஸ் & ட்ரிக்ஸ் போன்ற பல தகவல்களை இதில் காணலாம்.


2. தமிழ் பிலோகர்ஸ் [Tamil Bloggers]


பிளாக்கிங் டிப்ஸ் & ட்ரிக்ஸ், அட்ஷன்ஸ் மட்டும் பல விஷயங்கள் இதில் பகிறப்பட்டு வருகிறது. 


3. ராக்கர்ஸ் மிக்ஸ் டீச் [Rockers Mix Teach]


இந்த வரிசை பட்டியலில், நம் தமிழ் மொழியில் மிகவும் பிரபலமானவர்.


குறிப்பாக பிலோகர் [Blogger] பக்கத்தை நன்கு தெரிந்தவர்.


4. தமிழ் (ஸ் சி ஓ) பிலோக் [Tamil SEO Blog]


புதியதோற்கு இந்த வலை பக்கம் நல்ல பயனுள்ளதாக இருக்கும். மிக எளிமையாக நம் தமிழ் மொழியில் விளக்கி இருக்கும்.


5. எச்டபல்லு 2 ப்லாக்ஸ்பாட் [hw2 Blogspot]


மேலே குறிப்பிட்டது போல அனைத்தையும் இதிலும் எதிர்பார்க்கலாம்.


6. தமிழ் போல்ட் [Tamil Bold]


முன்பே கூறியதுபோல் பிலோகிங், வேர்ட்பிரஸ் போன்ற அனைத்து விஷயங்களும் இதில் காணலாம்.


ஆட்டோமொபைல் வலைதளம் | AutoMobiles Blogs in Tamil


ஆட்டோமொபைல் தமிழன் [AutoMobileTamilan]


இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், லாரி, போன்ற வாகனங்களுக்கு வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் காணலாம்.


விளையாட்டு வலைதளம்| Sports Blog in Tamil


1. வேல்ஸ் யரென [Vels Arena]


நமது தமிழ் மொழியில் விளையாட்டு தகவல் அனைத்தும் இங்கு காணலாம்.


இந்த வலைப்பக்கவும் நன்கு தெரிந்ததே.


தமிழ் பிலோக் திரட்டுபவர் | Tamil Blog Aggregator


1. இண்டி பிலோகர் [Indi Bloggers]


பிரபலமாக பேசப்படும் வலைதளங்களில் இதுவும் ஒன்று.


பல வரிசையில் பல பேர் உடைய வலைதளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். 


2. வலைதமிழ் [Valai Tamil]

சிறப்பாக செயல்பட்டு வரும் தளம் தான் இந்த வலைதளம்.


இதிலும் மேற்கண்டவாறு அனைத்தும் எதிர்பார்க்கலாம்.


இறுதி உரை

மேற்கண்ட பட்டியலில் உங்கள் வலைதளம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். உங்கள் வலைதளம் சேர்க்கப்படும்.